THE NEW LIFE MISSION

Wednesday, November 12, 2008

JESUS CHRIST IMAGE




கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

அன்பான கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய நல்வாழ்த்துகள்.

நம்முடைய ஆண்டவரை எப்போதும் துதித்து கொண்டே இருங்கள். நீங்கள் துதிக்கும் பொழுது நம்முடைய தேவன் மகிமை அடைகிறார். அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அதை உங்களுக்கு அருளுவார். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்த்தருக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துங்கள். அப்பொழுது தேவ பிரசன்னம் உங்களை அளவில்லாமல் நிரப்பும். கர்த்தருடைய வருகை சமீபமாக இருப்பதால் நாம் எப்பொழுதும் ஜெபத்துடன் இருப்போமாக.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் பிதாவினுடைய அன்பும் பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் என்றும் எப்பொழுதும் உங்களுடனே இருப்பதாக ஆமின்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

No. 97, Renuga Amman Temple3rd Street,VyasarpadyChennai - 600 039
Mobile: 9841219058